24 ஆயிரத்தை தாண்டிய உலக பலி


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கர்நாடகா மாநிலம் துமகுரு பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவர் கடந்த மார்ச் 5ம் தேதி டில்லிக்கு ரயிலில் பயணம் செய்து, மார்ச் 11ம் தேதி திரும்பியுள்ளார் எனவும், அவருடன் ரயிலில் பயணத்த அனைவரையும் கண்காணிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.