தர்பார் படம் எடுக்கப்பட்ட இடம் இதுதான்! நேர்ல பாத்தா சும்மா மெரண்டுருவீங்க

தலைவர் ரஜினி நடிச்சிருக்குற தர்பார் படத்தோட மோஷன் போஸ்டர் நேத்து வெளியிடப்பட்டது. ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாம எல்லா சினிமா ரசிகர்களுமே இந்த படத்தோட அப்டேட்டுகளுக்காக காத்திருக்காங்க. அப்படி ஒரு தகவல்தான் இப்ப கிடைச்சிருக்கு. அதுதான் தர்பார் படம் எடுக்கப்பட்ட சூட்டிங் லொகேஷன். உள்ள வந்து பாருங்க சும்மா மெரண்டுருவீ



ஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தோட கதை மும்பையில நடக்குறமாதிரி வடிவமைச்சிருக்காங்க. அப்ப இந்த சூட்டிங் லொகேசனும் மும்பைதானேனு நீங்க கேக்கலாம். ஆனா மும்பையில எவ்ளோவோ இடம் இருக்கு குறிப்பா இந்த இடத்த பத்தி நாம ஏன் தெரிஞ்சிக்கணும். காரணம் அந்த இடத்தை சுற்றியுள்ள விசயங்கள் அப்படி. ரொம்ப சஸ்பென்ஸ் வைக்குறேன்ல.. மும்பையில இருக்குற பல பிரபலமான தளங்கள்ல ஒன்னுதான் கொலாபா. இதை குலாபா என்றும் அழைக்கிறார்கள். இங்குதான் தர்பார் படத்தோட பெரும்பான்மை காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கு.