அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள் ரஜினிகாந்த். ஆனால், நாங்கள் மக்களையும், வாக்காளர்களையும் நம்புகிறோம் என்று, அமைச்சர் ஜெயகுமார் ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் திரைத் துறைக்கு வந்து அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தையடுத்து, "கமல் 60" எனும் பிரமாண்ட நிகழ்ச்சி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது